அம்மா

விட்டுக்கொடுத்தவள்...
தன் உயிர் கருவானதிலிருந்து,
அவள் உயிர்பிரிந்து உடல் சாம்பலாகும் வரை
அனைத்தையும்
தன் குழந்தைக்காக...

எழுதியவர் : உமாவெங்கட் (22-Oct-22, 11:45 am)
சேர்த்தது : உமாவெங்கட்
Tanglish : amma
பார்வை : 837

சிறந்த கவிதைகள்

மேலே