காதலர்

கடற்கரை ஓரம்
சிறு குழந்தையாக
உன் கரங்களை
பிடித்துக் கொண்டேன்
நடைப்பயணம்
தொடர வேண்டும்..

உப்புக் காற்றும் வீச
உள்ளுக்குள் ஆனந்தம்
பொங்குதே பார்க்கும்
இடமெல்லாம் அழகாய்
தெரிந்த விட
ஆச்சரியங்கள் பொங்குது..

இரவெல்லாம் பகல்
போல் காட்சி அளிக்க
மின்சாரம் அங்கு உதவுதே..

இதுவரை காணாத
காதலை கண்டது
போல் கடலும் அலை
அலையாய் தன்
சந்தோஷங்களை
கொட்டி தீர்க்கிறதே..

எழுதியவர் : (19-Oct-22, 5:45 am)
Tanglish : kathalar
பார்வை : 63

மேலே