உந்துதலை_நோக்கி
#உந்துதலை_நோக்கி
எத்திசை திரும்பினாலும்!
ஒலிப்பது என்னவோ!
மாற்றிக்கொள்!
மாற்றிக்கொள்!
மாற்றிக்கொள்!!!
என்ன!
ஏன்!
எதற்கு!!!
மாறாக மேம்படுத்தி கொள்!
திறம்பட செயல்படு!
வேகத்தோடு விவேகம் கொள்!!!
புதிது புதிதாக!
கற்றுக்கொள்!
விழுந்தாலும் விழித்தெழு!!!
பலவீனத்தை பலமாக்கு!
துன்பத்தை துரத்தி அடி!
ஏமாற்றம் அடைந்தால்!
அனுபவம் என்று ஏற்றுக் கொள்!!!
எங்கும்!
எதிலும்!
எளிமையும் எதார்த்தத்தையும்!
சிரம் மேற்கொண்டு செயல்படுவோம்!!!
நல்லதை விதைப்போம்!
நல்லதையே அறுவடை செய்வோம்!
..... இவள் இரமி..... ✍️