புலனடக்கம்

புலன் அடக்கி புலனுக்கு மன்னனாய் நீயானால்
' அலகிலா விளையாடடையான்' அருள் கிட்டும்
முத்திக்கு மார்க்கமாய் முத்தைத்தரும் வித்தாய்
அதுவே அமைந்து முத்தனாய் உயர்த்தும் உன்னை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Oct-22, 7:35 am)
Tanglish : pulanadakkam
பார்வை : 143

மேலே