எளிமை..

கோவில்கள் எவ்வளவு
பிரம்மாண்டமாக இருந்தாலும்
கருவறை எப்போதும்
எளிமை தான்..

வளர்ந்து போகும்
ஜடா முடியை
பிரம்மாண்டமாக இருந்தாலும்
பக்தரைப் பார்க்கும் அவன்
உள்ளம் எளிமை தான்..

வசதியாக வீடுகளில்
வாழ்வதைவிட எளிமையான
வீடுகளில் தான்
ஆனந்தங்கள்
பொங்கி வழியும்..

எழுதியவர் : (27-Oct-22, 7:09 am)
Tanglish : elimai
பார்வை : 81

மேலே