தமிழைக் கெடுப்பன்

குறள் வெண்பா

தமிழின்பால் ஆசையாம் கற்கா கிறுக்கும்
கிறுக்கன் தமிழும் கெடும்

தமிழின்பால் ஆசையென்றால் பாட்டெழுத இலக்கணம் கற்று ezhuthir தமிழுக்கு பெருமை சேர்க்க வேணு ம். அதைவிட்டு கிறுக்குவானாம். என்ன கொடுமையடா
சாமி

எழுதியவர் : பழனி ராஜன் (28-Oct-22, 7:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 606

மேலே