தமிழில் கிறுக்க வந்தானாம் கிருத்துவன்
கிறுக்க வந்தவன்
பலருடை சுயவிவரப் பரிந்துரை அவரால்
தந்த வாக்கு மூலங்கள் பாருங்கள்
நோக்கமித் தளத்தில் தமிழ்ப்பா கற்க
வந்தேன் என்றுமே விளிக்க வில்லை
மாறாக சிலநேரத் தில்நானும் கிறுக்குவேன்
என்று ஒப்புக்கொள் வதைப்பா ருங்கள்
அதுவுமேத் தமிழின் மேலுள்ளக விருப்பத்தால்
கிறுக்கு வானாம். தானும் கற்கானாம்
தமிழை. ஆயினும் கிறுக்குவேன்
எதையும் என்பானே கிருத்துவன் தமிழினை
......