கைலை நாதன்

பாரதத்தில் பேசிடும் பாஷைபதி னாரு
கரவாத் தொழுவர் கைலை -- கரவுடன்
முஸ்லீம் கிருத்து முதலானோர் வந்தார்பார்
பிஸ்மில்லா என்றும் பிறகு

குறள் வெண்பா

எல்லா மொழிக்கெடுத்தான் விட்டு வடமொழி
வேண்டா மறுக்குங் கிறுக்கு

எல்லா மொழியினர் வணங்கும் சிவனைக் கெடுத்து இயேசு அல்லா வணங்க விட்டாரை பழிக்கா கிறுக்கன் வடமொழி எழுத்து ஒன்றிரண்டு கலப்பதை வேண்டாமாம் கிறுக்கன்

..........

எழுதியவர் : பழனி ராஜன் (28-Oct-22, 9:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 71

மேலே