அஞ்சி நடக்க அழகு
நேரிசை வெண்பா
செஞ்சடையோன் பாடிச் சிறக்க பதினாறும்
கொஞ்சுத் தமிழும் கொடுத்தயீசன் --. விஞ்சிடக்
கொஞ்சும் கிருத்துவ முஸ்லீம் புரிந்துநாம்
அஞ்சி நடக்க அழகு
பதினாறு மொழியின் சைவ சிவன் வைணவ மால் அறுசமயம் பாடினோம். எங்கிருந்தோ வந்த முஸ்லீம்
கிருத்துவனும் பதினாறு மொழியினைத் திருடி புகுத்தினாரவர் பக்தியை. அழிந்திட நம்
கலாச்சாரம் கெடுத்தார்.
இப்படி நம் மதம் அழிவதை கண்டுகொள்ளாத சிலர் வடமொழி கலத்தல் பற்றி தினம் தினம் பேசி
உயிரைவாங்குமவர் கையாலாகாத பேடிகள்.
வேலையில்லா நாவிதன் பெண்டாட்டி தலை சிரைத்தானாம் பாவி
.......