அறுசீர் விருத்தம் வள்ளுவர்

ஆலகால விஷம் போகும்

அறுசீர் விருத்தம் (பஞ்சரத்தினம்-- 31)



மூலமாம் அமுரியுப். பதுரெண்டு
.... முடித்திடு வார்முப்பு சுண்ணமும்

ஆலகா லவிஷ்ம் போலவே
.... அறுபத்து நான்கையும் நீற்றிடும்

வாலை மாதுநாத தீட்சையால்
..... மாசுநீங் கிப்பரம மாகிடும்


கோலமாங் குருகடாஷ மும்பெறக்
கூடிடு மிந்தச் சுண்ணமே


..

எழுதியவர் : பழனி ராஜன் (30-Oct-22, 8:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 23

மேலே