இலைமரம் பசுமையிலும் வெறுமையில் சலசலக்கும்

காய்த்த மரம் கல்லெறி படும்
இலைமரம் பசுமையிலும் வெறுமையில் சலசலக்கும்
பூத்த மரம் மலர்களைச் சொரியும் மரம் எதுவாயினும்
வாழ்த்துவோம் வளர்ப்போம் இயற்கையை வாழவைப்போம் !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Nov-22, 10:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே