காதல் என்றால் நீ 💕❤️
நெஞ்சம் எல்லாம் பல வண்ணம்
இயற்கை என் சொந்தம்
தருவது புது இன்பம்
ரசிப்பது என் உள்ளம்
கதிரவன் ஒளி பின்பம்
கடல் அலை ஓர் இன்பம்
கடந்து செல்வது என் நெஞ்சம்
இயற்கையின் அழகு எழில்
கொஞ்சும்
இரவும் பகலும் உன் இடம் நான்
தஞ்சம்
நீயே என்றும் என் பந்தம்