நித்தம்

நித்தம் ஒரு குறள்
நிமிடத்தில் படிப்போம்//
புத்தம் புது எண்ணம்
மனதினில் வடிப்போம்//
சத்தம் ஏதும் இன்றி
அதன் வழி நடப்போம்//
இரத்தம் அது சூடேற்றும்
வேற்றுமை கலைவோம்//
சுத்தும் நம் பூமியில்
மனிதம் காத்து மகிழ்வோம்//
செய்யும் நம் நற்செயலால்
வாழ்வாங்கு வாழ்வோம்//

எழுதியவர் : ரவிராஜன் (7-Nov-22, 9:56 am)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : niththam
பார்வை : 95

மேலே