வயிறு..

அறஜான் வயிறு
என்றாலும் பசி
இருந்தால் கத்தி
திர்த்து விடும்..

அடைப்பை என்றாலும்
அரைத்து விடுகிறது
எந்திரம் போன்று
மீண்டும் ஏங்குகிறது..

இரண்டு நாள் அதிகம்
எடுத்துக் கொள்ளவும்
மதிக்கிறது..

சரி என்று பார்த்தால்
இரண்டு நாள்
ஏற்காமல் இருக்க
மறுக்கிறது..

மானங்கெட்ட வயிறு
ஏன் இவ்வாறு
அலப்பறை செய்கிறதோ..

எழுதியவர் : (11-Nov-22, 10:06 am)
Tanglish : vayiru
பார்வை : 35

மேலே