மாற்றம்..
அவள் தேவைக்காக
என்னை மாற்றினால்
ஆசையில் என்
மனமும் மாறக் கண்டேன்..
உலகின் அனைத்து
அழகையும் அவள்
ஒருவரைப் பெற்றால்
அதும் விழிகளில்..
ஒன்றும் தெரியாத குழந்தை
போல் அவள் செல்லும்
திசை எல்லாம் அலைந்து
திரிந்தது எந்தன் விழிகள்..
நான் இப்படி இருப்பது
அதிசயம் தான்
என்னுள்ளே மாற்றம் வரும்
என காட்டிவிட்டால்..