மழை..

கொட்டும் மழையில்
குழந்தையாய் மாறி
கொண்டாடத் துடிக்கிறதடி
துளிகளை என்மனம்..

அங்கும் இங்கும்
சிறு வெள்ளத்தைக்கூட
அழகாய் ரசிக்கிறது
என் உள்ளம்..

கருமேகமும் வெண்மேகமும்
வந்து அழகாய் உறவாடும்
என் இதயத்தை
எப்போதும்..

எழுதியவர் : (12-Nov-22, 7:59 am)
Tanglish : mazhai
பார்வை : 53

மேலே