வாழ்வில் என்றும் வசந்தமே
போன வருட வசந்தத்தின் முதல் மழையில்
அவள் பார்வை என்மீது என்பார்வை
அவள்மீது இருவர் உள்ளத்தில் காதல்
விதை சேர்த்த வசந்தம் அது இன்று
இந்த வருடத்து வசந்த கால புது
மழையில் காதலர்கள் நாங்கள் இனி
எம் வாழ்வில் என்றும் வசந்தமே