மாறியது நெஞ்சம்

😥

தாங்கிப்
பிடித்தது அன்றைய
விழுதுகள்
தனித்து
விடப்பட்டது இன்றைய
மரங்கள்

எழுதியவர் : ரவிராஜன் (12-Nov-22, 8:52 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : maariyathu nenjam
பார்வை : 79

மேலே