பார்வை

என்னை திருடிய
பார்வை இன்று
ஏனோ என்னை
தின்று தீர்க்கிறது

அலரும் குழந்தையாய்
மாறிப் போகிறேன்
அவள் முன் வந்தாலே
ஏனோ இப்படி

படரும் கொடியாய்
வளர்கிறாள் என்னுள்
பாவை அவள்
மலர் போல்

எழுதியவர் : (13-Nov-22, 8:55 am)
Tanglish : parvai
பார்வை : 44

மேலே