நித்தமும் காதல் சக்கரைவாசன்

நேரிசை வெண்பா

நித்தமும் காதலை நோகா வடித்தனர்
பத்துட னொன்றாய்ப் பதிந்தனர் -- மொத்தங்
கெடுமோ எழுத்தும் கொடுமுடி (ஈ)யீசா
விடுவோமம் பையும் விழ

எழுதியவர் : சக்கரை வாசன் (15-Nov-22, 9:49 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 139

மேலே