பொன்னி நதி பாக்கனுமே

ஆடியிலே பெருகி வரும்
அழகு தெய்வம் காவேரியே
ஆடிப் பாடியே அசைந்தாடும்
தங்கத் தமிழ் தாரகையே
கழனியெல்லாம் நீர் பெருக
அவனியெல்லாம் அகம் மகிழ
பவனி வரவேண்டும் பார்புகழ
ஓடிவருவாயே ஆடிப் பெருக்கெடுத்து


அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (18-Nov-22, 5:30 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 266

மேலே