போறானே போறானே

நேரிசை வெண்பா


போறானே போறானே பொய்மை உலகைநீங்கிப்
போறா னுடலைத் துறந்தவனே -- தேறாது
போறானே போறானே இம்மை உலகைநீங்கிப்
போறானே பொய்யைத் துறநது

எழுதியவர் : பழனிராஜன் (23-Nov-22, 10:47 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே