காமம்

ஓரகண்ணால் ஒளிந்து நின்று பார்த்தேன்.
உரிமையாளன் நீயே எடுத்துக்கொள்
முழுதாய் என்றாய்.
அங்கங்கள் தங்கமாய் மின்ன
இரை கண்ட சிங்கமாய் பாய்கிறேன்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 7:53 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : kamam
பார்வை : 37

மேலே