செல்லகுட்டி

குட்டி குட்டியாய் நிறைய ஆசைகள்
என் “குட்டியோடு”
குட்டியாக கோபம்
குட்டியாக கெஞ்சல்
குட்டியாக கொஞ்சல்
குட்டியாக அறை
குட்டியாக முறைத்தல்
குட்டியாக சிணுங்கள்கள்
குட்டியாக தவிப்பு
குட்டியாக ஏக்கம்
பிரிந்தால் “என் குட்டி” வாடும்
உன் “குட்டி டா” உருகும்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 7:54 am)
சேர்த்தது : நிலவன்
பார்வை : 33

மேலே