நானில்லை

உனக்காக ஓட
அப்பாவாய்
திட்டி ஊட்ட
அம்மாவாய்
செல்லம் கொஞ்ச
காதலனாய்
நில் நில்
அண்ணா எங்கே
என கேட்கிறாயா?
அது மட்டும் இல்லை.
அவன் நான் இல்லை.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 7:55 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : naanillai
பார்வை : 28

மேலே