மாண்டுவிடும் மனிதசாதி உன்னொருநொடி பார்வையில்

பாண்டிய நாட்டுமுத்தை பவளயிதழில் ஏந்தி
ஆண்டின் அழகியென வீதி வருகிறாய்
காண்டீப வில்விழியில் காதல்கணை எய்தால்
மாண்டுவிடும் மனிதசாதி உன்னொருநொடி பார்வையில்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-22, 9:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே