கடவுள் வாழ்த்து

ஏணி யேற்றம்
காப்புச் செய்யுள் உங்களுக்காக.


தேமா. காய். காய். தேமா/ காய்

ஐந்து கரத்தோனே யானைமுகத் தோனே
தொந்தி வயிற்றோனே துணையிரும் எந்நாவில்
சிந்தை யுடன்நின்று சேவித்து ஏணியேற்றம்
எந்த னுடனிருந்து விளையாடும் அம்மா

இன்று பலரும் ஏணி போல எழுதுவது இதனாலோ என்னவோ ?

எழுதியவர் : பழனி ராஜன் (1-Dec-22, 10:22 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kadavul vaazthu
பார்வை : 52

மேலே