காதல் பட்டறை
சக்கரை வாசானார் அவர்களுக்கு வணக்கம்
இது கவிதை யில்லை உரைநடையாம்
பேச்சு வழக்கை எழுதி அதை அவரே கவிதை என்று அழைக்க யார் வருவார். காதல் என்று பேர்வைக்க நாக்கைத் தொங்கவிட்டு அலையுது மொத்தக் கூட்டம். எழுத்துத் தளம் இலக்கணம் கற்குமிடமில்லை. காதல் பட்டறை அல்லது பாசறை . ஆரம்பித்து வைத்த புண்ணியவான் எதையும் கண்டு கொள்வதில்லை. என்ன செய்ய? நாம்தான் புகார் செய்ய வேண்டும். தவறு செய்பவர்கள் திருத்திக்கொள்ள மறுத்து வெட்கப்படாமல் தொடர்ந்து மீண்டும் மீண்டும் தவறுசெய்கிறார்கள். 99% சதம் உரைநடை எழுதி ஏ தோ சாதித்தவர் போல நெஞ்சு நிமிர்த்தி அறிவுரை வழங்கும் தத்துவஞானிகள் இடத்தில் நிற்கிறார்கள். இவர்களுக்கிடையே பல உண்மைக் கவிஞர்கள் ஒடிப்போமார்கள் என்பதே உண்மை.... நன்றி வாசனாரே