அவள் பார்வை நிலாப் பார்வை

அவள் பார்வை நிலவின் ஒளியாய்
என்னுள் புகுந்து பரவியது அந்த
தன்னொளியில் என்னை மறந்தேன் நான்
கனவுலகில் மிதந்தேன் அங்கு அவளோடு
நிலவுலகில் காதல் உலா வந்தேன்
அது ஒரு கனாக் காலம் நிலவுலகில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Dec-22, 10:09 am)
பார்வை : 145

மேலே