காதல் பயணம் ரயில் தருணம் 💕❤️

அழகான காலம்

மறக்க முடியாத நேரம் பயணங்கள்

போகும்

ஜன்னல் ஓரம் அமர்ந்து ரசிக்கும் இள

நெஞ்சங்கள் ஆகும்

கவலை எல்லாம் மறந்து போகும்

புன்னகை அலை மோதும்

மறக்க முடியாத பல நினைவுகள்

காற்றில் கலந்து ஓடும்

போகும் வழியில் பல சுகமான

தருணங்கள் வந்து சேரும்

இரயில் பயணங்கள் அழகான

அனுபவங்கள்

பார்க்காத முகம் ரசிக்காத மனம்

தெரியாத இடம் பல கனவுகள் உடன்

பயணம் கொண்டு சேர்க்கும் தடம்

எழுதியவர் : தாரா (2-Dec-22, 6:48 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 172

மேலே