நிம்மதி..

பல வசதி படைத்தவர்களும்
இல்லாத ஒன்று..

அடுத்த வேலைக்கு
உணவை வைத்துக் கொள்ளும்
ஏழை இடம்
கொட்டி கிடக்கிறது..

பாழா போன நிம்மதி..

எழுதியவர் : (3-Dec-22, 11:06 am)
Tanglish : nimmathi
பார்வை : 40

மேலே