தமிழ்நாடு போற்றும் வீரர்
விருத்தக் கலித்துறை
தாய்லாந்து வென்று தனதாக்கிய அண்ணா மறவோம்
வேய்ந்தநூறு பஸ்நிலையம் வேங்கையண்ணனின் பேரில் அமைத்தோம்
பேய்போல் உழைக்க பெரியார்நகர் பல்லா யிரமாம்
ஆய்ந்து பெயர்சாலை அன்னார்பெயர் கண்ட துநாமே
பர்மயுத்தம் போர்வீரர் பல்லாயிரம் கொன்ற பெரியார்
கர்ம நினைவாய் கண்டசமுகக் கூடம் பலது
தர்பணம் செய்ய தலைமகனிலை வைத்தார் பெயரை
தர்மபிச்சை வாங்கி தழைத்தவரிவர் மான மிலையே
நேரிசை ஆசிரியப்பா
அண்ணா என்றும் பெரியார் என்றும்
கன்னா பின்னா வென்று ஏனென்று
தெரியாமல் எதற்குமே அவர்பேர் ஏனோ
சூட்டி பேரரசர் ராஜ ராஜன்
கரிகாலன் ராணி மங்கம்மா வீரனாம்
தமிழ்நாடு பெயரைக் வைக்கக் கோரியே
உயிரை விட்ட சங்கர லிங்கம்
வாஞ்சி சுப்பிர மணியஞ் சிவா
முத்து ராம லிங்கம் சிவாஜி
வஉசி காமராஜ் கக்கன் காட்டில்
பெரியார் என்ன செய்தார் பொய்யை
சொன்னார் அண்ணா என்ன செய்தார்
ஆள வேயில்லை எதற்கு யிவ்வளவு
ஜபர்தஸ்த் ஆட்சி கண்டு சட்டம்
கையில் என்று அண்ணா பெரியார்
என்று உதவாத பெயரை
வைத்து நாட்டை முன்னேற்றா விட்டாரே