வாய்ப்பாடு
அறுசீர் விருத்தம்
நான்கு சீரும் இருக்க
.........அதுவா வெண்பா கலிப்பா
நான்கு வரியில் சீரும்
....... ஆறாய் யிருக்க ஆகா
ஆன்ற அறுசீர் விருத்தம்
......நன்றாய் தேடிப் போடு
ஏன்றல் தவறாம் யேய்க்கும்
.......எதுவும் வாய்ப்பா டிலாதே
ஏன்றல். = ஏற்றுக்கொள்ளுதல்
ஆன்ற. =. அமைத்தல்
நான்கு சீரும் இருக்க
.........அதுவா வெண்பா கலிப்பா
நான்கு வரியில் சீரும்
....... ஆறாய் யிருக்க ஆகா
ஆன்ற அறுசீர் விருத்தம்
......நன்றாய் தேடிப் போடு
ஏன்றல் தவறாம் யேய்க்கும்
.......எதுவும் வாய்ப்பா டிலாதே
ஏன்றல். = ஏற்றுக்கொள்ளுதல்
ஆன்ற. =. அமைத்தல்
சீர்தவறா அடிகள் அமைக்க அது விருத்தம்