சீரைத் தேடு

அறுசீர் விருத்தம்

உற்ற சீரைத் தேடிப்
.....போட்டு விருத்தம் செய்வாய்

நற்ற றமிழை கெடுக்கா
.....தக்க சீரை பொறுக்கும்

விற்ப னனாகத் தேடு
..... வேறு உதவா சீரை

பற்றி புகுத்தி டாதே
......பெயரைக் கெடுத்து விடாதே





......

எழுதியவர் : பழனி ராஜன் (5-Dec-22, 10:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே