வாழ்ந்து விடு

மூடனே
நொடி தாண்டா மின்னலும்
ஒளி காட்டி செல்லும்.
நாடி கொண்ட மனிதா
வாழ்ந்து விடு.
ஊருக்காக அல்ல உனக்காக.
உன்னை கண்டு உலகம்
சிரிப்பதும் இல்லை
அழுவதும் இல்லை
இருக்கும் வரை பாரம் சுமக்கும்
மறைந்தபின் மண்ணில் ஏற்க்கும்.

எழுதியவர் : நிலவன் (5-Dec-22, 8:14 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : vaalnthu vidu
பார்வை : 44

மேலே