நிறைவேறும்

நீ கொண்ட ஆசையெல்லாம்
கண்முன்னே நடப்பதை போல் எண்ணி
கற்பனை உலகில் வாழ்ந்து வா....
சிருஷ்டியில் நினைப்பவை ....
கற்பனை கொண்டவை....
கனவாய் நினைத்தவை....
கண்ணால் கான‌ காத்திருந்தவை....
இது கிட்டுமா என எண்ணியவை....
நிறைவேறும் நிஜமாக-
நம்பிக்கை கொள் நடப்பவை யாவும்
நன்மைக்கே என்று
உன் ஆசைகள் அனைத்தையும்
கவர்ந்திலுக்க உனக்கு நீயே
ஊக்க மருந்தாவாய்!

எழுதியவர் : UmaNatarajan (7-Dec-22, 2:45 pm)
Tanglish : niraiverum
பார்வை : 615

மேலே