பொடுசுகள்...!

முகர்ந்து
நகர்ந்தது
முன்னேறுது எறும்பு
முன்னால்
நண்பனே
நல்வழி அதற்கு...!
பொறுப்புணர்ந்த
பொடுசுகள்...!

எழுதியவர் : (10-Oct-11, 5:47 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 202

மேலே