கோரிக்கைக்குப் பாட்டு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

விந்தை யுலகினில் வீணில் பொழுதும்போம்
மந்தன் திசையெதையும் மாற்றுமென்றார் ,-- சிந்தையற்றோர்
எந்தை பெருமை இயற்றுங் கவிநிற்பாய்
கந்தனவன் சோதரனே காப்பு!

- திரு.பழனி ராசன்

எழுதியவர் : பழனி ராஜன் (12-Dec-22, 9:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே