இராசு யாருக்கு தலைக்கனம்

நேரிசை ஆசிரியப்பாக்கள்


இராசு நீயும் என்ன சிறுவனா
அதன்றி பள்ளி மாணவ னாயிளைஞ்
சனாக்கல் லூரிமா ணவனா படித்திடா
தொழிலா ளியாசொல் எம்பியா சமவய
தினனா உன்வய தினையேன் மறைத்தாய்
தலைக்கனம் அதற்கு காரணமோ
பொய்யுரை புலமையில் விளிக்கும் வயதிலேனோ


மீண்டு மீண்டு மேனெதற்கு இடக்கு
நீயும் ஆணா பெண்ணா அல்ல
நீயலியோ எதையும் சொல்ல வெட்கமேன்
தலைக்கன மிலையெனின் விளக்கும்
கேள்வி கேட்டவர் பதிலை நோக்குவரே

அடடா நீரும் நந்தமி ழனாஅன்
றில்யா ரென்று மற்றவர் அறிவ
தெப்படி மறைத்தும் ஆவதென்
தலைக்கனம் எனநான் நினைத்திட தவறோ



காதலை பொழியாது இலக்கணக் கவிதையைப் பொழிவாய் தம்பி

இலக்கணம் மேலே உள்ளப் பாவினைக் கண்டு
...



.......

எழுதியவர் : பழனி ராஜன் (13-Dec-22, 6:51 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே