பார்வை

இறுக்கிய
உன் கதவில்
வெளிச்சமாக
கசிந்து கொண்டிருக்கின்றன
என் பார்வைகள்...

எழுதியவர் : S. Ra (14-Dec-22, 7:02 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : parvai
பார்வை : 133

மேலே