💕தூது போ💕

💕மாடப்புறா...
மாடன் காதலனுக்கு
தூது அனுப்பியது
வெள்ளை புறாவை...💕

💕மங்கையின் மனதை
மானசீக காதலன் வந்து
மாலையிட்டு கையே பிடித்து
மணவறையில் அமரவைத்து
மஞ்சள் தாலியை எடுத்து
மூன்று முடிச்சி போட்டு
மனைவி ஆக்கி
என்னை கூப்பிட்டு போ
என்று சொல்லி விட்டு வா
புறவே...!!!💕

எழுதியவர் : இதயவன் (15-Dec-22, 7:40 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 90

மேலே