வண்ணமீன்

விடிய விடிய உறங்காது - உன்
விழியில் விழியை கலந்தபடி
விதிமறந்து வீழ்ந்து கிடக்கிறேன்
வாசல் தாண்டி வருவதற்கோ - என்
வாலிபம் அள்ளி தருவதற்கோ
வாய்ப்பு மட்டும் வாய்க்கவில்லை
தொட்டிக்குள் வண்ணமீன்

எழுதியவர் : (16-Dec-22, 12:55 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 72

மேலே