காதல் புரிதல் நீ 💕❤️
உன்னை நான் புரிந்து கொண்டதால்
வாழ்க்கை அழகானது
உன் அன்பு சுகமானது
வாழ்க்கை பயணம் மிக
இனிமையானது
பயணம் செய்யும் இருமனம் புரிந்து
கொண்டால்
போகும் பாதை புது உலகம் ஆனாது
வாழ்க்கை வசந்தம் ஆனாது
காதல் என்றும் குறையாதது
வரும் கஷ்டமும் அனைத்தும் கடந்து
போவது
அவள் அன்புடன் நான் இருப்பது