♥நினைவுகள்♥
நெஞ்சில் நிலையானது
உன் நினைவுகள்
தனிமையில் என்
நினைவுகள் நீங்கினாலும்...
உண்மையில் உன்னை
தவிர வேறாரும்
இருந்ததில்லை என்னில்
உனக்கே தெரியாமல்...
என் நினைவை
கொடுத்து விட்டு
உன் நினைவை
எடுத்துக் கொண்டேன்...
நான் நாளல்ல
என் இதயம் அதில்
உன் உதயம்...!!!