அவள்
துள்ளும் கயல் விழியால் அவள்
துள்ள வைத்தாள் என் மனதை
துள்ளும் என் மனதை கள்தோயும்
அதரத்தால் புன்னகைத்து சிறை பிடித்தாள்
நீ என்காதல் கைதி என்றாள் இனியவள்
அவள் என்னை அசையவிடாமல்