காதல் புத்தாண்டு Happy New Year 2023
ஆங்கில புத்தாண்டு வருகிறது
வருடத்தின் முதல் குழந்தை
2023 ஜனவரி ஜனனம் செய்ய
காத்திருக்கிறது
உலகமே ஆவலுடன்
எதிர்பார்க்கிறாது
ஆனந்தமா வாழ்க்கை தருவாய் என
மனம் நினைக்கிறது
வெற்றியை நீ அள்ளி தரவேண்டும்
பலபேர் வாழ்க்கை மலர வேண்டும்
நாடு செழிக்க வேண்டும்
நாட்டு மக்கள் எல்லோரும்
சந்தோஷமாக வாழ வேண்டும்
புத்தாண்டில் வாழ்க்கை புதிதாக
மாற வேண்டும்