♥சிவப்பு ரோசா♥
♥
என் இதய
குளத்தில்
சிவப்பு ரோசாக்கள்...
♥
ஒன்று நடுவில்
எட்டி பார்க்கிறது
அது உந்தன்
நினைவே அன்பே...
♥
ஆமாம்...
உன் நினைவுகள்
ரத்தத்தில் கலந்து
சத்தத்தில் உறைந்து...
♥
சிவப்பு நிறத்தில்
மொட்டுகள் மலர்ந்து
இதழ்கள் விரிந்து...
♥
'அ'ழகின் 'ஆ'சையா
"இ'லையின் 'ஈ'சல்லா
"உ"யிரின் 'ஊ'ஞ்சலா
♥
'எ'ன்னில் 'ஏ'ஞ்சலா
'ஐ'யம் 'ஒ'ன்றுமில்லாமல்
'ஓ'டி "ஒள'கரத்தில்...
♥
அ"ஃ"தில்லா சிவப்பில்
புத்தம் புது
ரோசா "நீயடி...!!! "