வறுமையிலும் நேர்மை..

மறைந்து போன ஒன்றாய் மாறிப்போனது நேர்மை..

சற்று பின்னோக்கி
செல்வோம் வாருங்கள்..

எவ்வளவு வறுமை என்றாலும்
நேர்மை மாறாதவர்கள் ஏராளம்..

உயிர்போகும் நிலைமை வந்தாலும்
எவரிடமும் நேர்மை தவறாமல் நடந்தது ஒரு நேரம்..

இப்போதெல்லாம் தனக்கு என்ன வேண்டும் என சூழ்நிலையை மாற்றி வைத்திருக்கிறார்கள்..

வறுமையிலும் நேர்மை அழகாய் இருந்தது இப்போது எங்கே கேள்வி எழும்புகிறது..

எழுதியவர் : (3-Jan-23, 11:36 am)
Tanglish : varumayilum nermai
பார்வை : 83

மேலே