நிலவு-கவிஞன்-அவள்

அந்த வான் நிலவையும் பேசவைத்த
இந்த கவிஞன் என்னால் இதோ
என்முன்னே போகும் நிலவு கன்னிகையைப்
பேசவைக்க முடிய லையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Jan-23, 11:18 am)
பார்வை : 129

மேலே