என்கனவுலகு காரிகை

கனவில் வந்த அழகு பெண்ணே
கனவு கலைந்து பின்னும் நீயோ
கலையாது என்மனதில் நின்றுவிட்டாய்
நீதான் என்காதலி என்ற பித்தில்நான்
உன்னைத் தேடி அலைகின்றேன் எந்தன்
கனவு நனவாகும் நாள் பார்த்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Jan-23, 10:43 am)
பார்வை : 118

மேலே